ஆள்வோருக்கும் வாழ்வோருக்கும் இலவசமாய்க் கிடைத்திடும்
துயில் தந்த கனவே ! நீ ஒரு சமதுவச்சின்னம்.
எளியோரும் தனவானாய் சில நொடியில் மாறிடுவான்.
புகழோனும் மனநிறைவாய் கடற்கரையினிலே நடந்திடுவான்.
சட்டமில்லை கேள்வியில்லை நினைத்ததெல்லாம் நடந்திடுமே.
பயங்கொள்ளும் கனவாக இருப்பினும் கண் விழித்ததும்
மனம் நிறைந்து கவலைகள் பஞ்சாகப் பறந்திடுமே.
கனவே ! நீ ஒரு மனநிவாரணி.

1 comment:
Fell in love with your dreams?!!
Post a Comment