Wednesday, April 07, 2010

Lyrics.. I liked.. / எனக்கு பிடித்த பாடல் வரிகள்

Paiyaa / பையா



செல் செல் அவளுடன் செல் ..
என்றே கால்கள் செல்லுதடா ..
சொல் சொல் அவளிடம் சொல் ..
என்றே நெஞ்சம் கொள்ளுதடா ..
அழகாய் மனதை பரித்துவிட்டளே .....





Sel sel avaludan sel,
Yendrey kaalgal seluthada..
Sol sol avalidam sol,
Yendrey nenjam kolluthadaa..
Azhagai manathai parithu-vittaley..






Gajini (Tamil) / கஜினி

கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா?
உன் கண்ணில் நான் கண்டேன்...
உன் கண்கள்.....
வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்..




karuppu veLLai pookaL uNda
un kaNNil naan kaNdaen
un kaNgaL vandai uNNum pookkaL enbaen






Jil endru oru kaadhal / ஜில் என்று ஒரு காதல்

Jil endru boomi irunthum indha tharunathil kulir kalam Kodai anatheno ?
Va anbe neyum vanthal senthanal kuda panikati pola marume !

ஜில் என்று பூமி இருந்தும் .. இந்த தருணத்தில் குளிர் காலம் கோடை ஆனதேனோ ??!!
வா அன்பே .. நீயும் வந்தால் செந்தழல் கூட பனிக்கட்டி போல மாறுமே!!!






Vaaranam Aayiram /வாரணம் ஆயிரம்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ..
நீருக்குள் மூழ்கிடும் தாமரை...
சட்டென்று மாறுது வானிலை ..
பெண்ணே உன் மேல் பிழை ..
.....
.......
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க..
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க..
கள்ளத்தனம் ஏதும் இல்லா..
புன்னகையோ போகமில்ல..
நீ நின்ற இடம் என்றால் .. விலை ஏறி போகாதோ..
நீ செல்லும் வழியெல்லாம் .. பனிக்கட்டி ஆகாதோ..
என்னோடு வா .. வீடு வரைக்கும் ..
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்..
....
........
காதல் என்னை கேட்கவில்லை..
கேட்டல் அது காதல் இல்லை..

Nenjukkul paeithidum maamazhai
Neerukkul mulkidum thaamarai
Sattendru maaruthu vaanilai
Pennae un mel pizhai…..
....
................
Yetho ondru ennai eerkka
Mookkin nuni marmam serkka
Kalla thanam yethum illa, punnagaiyo bogham illa
Nee nindra idam endraal, vilai yeri poghatho?
Nee sellum vazhiyellam, pani katti aaghatho?
Ennodu vaa, veedu varaikkum
En veetai paar, ennai pidikkum!..
.......
............
Kaadhal yenai ketkavillai
Kettalathu kaadhal illai!






Kaadhalar Dhinam / காதலர் தினம்

உயிரே .. உனையே .. நினைந்து..
விழி நீர் மழையாய் நனைந்து..
இமையில் இருக்கும் இரவு உறக்கம் ..
கண்விட்டு போயாச்சு .. காரணம் நீயாச்சு ..
நிலவு எரிக்க நினைவு கொதிக்க..
ஆறாத நெஞ்சாச்சு .. ஆகாரம் நஞ்சாச்சு ..
தினம் தினம் உனை நினைக்கிறன் .. துரும்பென உடல் இளைக்குறேன்..
உயிர் கொண்டுவரும் பதுமையே .. உனை விட இல்லை புதுமையே..


Uyirae Unaiyae Ninaiththu Vizhineer Mazhaiyil Nanaindhu
Imaiyil Irukkum Iravu Urakkam
Kan Vittup Poayaachchu Kaaranam Neeyaachchu
Nilavu Erikka Ninaivu Kodhikka
Aaraadha Nenjaachchu Aagaaram Nanjaachchu
Dhinam Dhinam Unai Ninaikkiraen Thurumbena Udal Ilaikkiraen
Uyir Kondu Varum Padhumaiyae Unaivida Illai Pudhumaiyae





En Swasa Kaatrae / என் சுவாச காற்றே


சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியின் நூல் எடுத்து கோர்த்து வைப்பேனோ.
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்.... நான்
சக்கரவாக பறவையாவேனோ..
மழையின் தாரைகள் .. மைய விழுதுகள்..
விழுது பிடித்து விண்மீன் சேர்வேனோ..
...
.....
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடி கரையும்போது ..--.. மண்ணில் சொர்க்கம் எய்துவாய்..


chinna chinna mazhai thuligal serthu vaippeno
minnal oliyil nooleduthu korthu vaippeno
chakkaravagamo mazhayai arundhumam-naan
sakkaravaga paravai aaveno
mazhayin thaaraigal vaira vizhidugal
vizhudhu pidithu vinmeen serveno

andha megam surandha paalil yen nanaya marukkirai
nee vaazha vandha vaazhvil oru pagudi izakkirai
nee kangal moodi karayum podhu mannil sorgam eeyduvaai


Pudhupettai/ புதுப்பேட்டை

Ulagathin ooram ninru athanaiyum paarthirupoom
Nadapavai naadagam enru naamum serunthu nadithiripoom

உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்..
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்...

##################################

kadalula veyilila uppeduppOm naanga
thayir saadham saapida uppukaekareenga
kallaraikku pakkathula vaazharOm naanga
pada katti pONam pOna mooka pOthareenga

pozhappukku kadalula OdurOm naanga
thoppaikku kadalula Odureenga neenga
kaasu paNam sethu vechu kanja thanam aenga?
puttukitta paNathaala enna paNNuveenga?

கடலுல வெயிலில உப்பெடுப்போம் நாங்க
தயிர் சாதம் சாப்பிட உப்பு கேக்குறீங்க
கல்லறைக்கு பக்கத்துல வாழுறோம் நாங்க
பாடை கட்டி பொணம் (பிணம்) போன மூக்க போத்துறீங்க.

பொழப்புக்கு கடலுல ஓடுறோம் நாங்க
தொப்பைக்கு கடலுல ஓடுறீங்க நீங்க
காசு பணம் சேர்த்து வச்சு கஞ்சத்தனம் ஏங்க?
பூட்டிகிட்ட பணத்தால என்ன பண்ணுவீங்க?

Dishum / டிஷும்

Indru Pirakkindra Poovukkum.. Siru Pullukkum.. Kaadhal Uraithu Mudithaen
Ullam Kaadhalikkum Unakku Mattum, Innum Sollavillayae Illayae…
Latcham Pala Latcham Ingu Thaai Mozhiyil Sollirukka
Otha Chollu Sikkavillai Yedhanaalae..
Pandhi Vacha Veetukaari Paathiratha Kazhuvittu
Pattiniyaa Kalaippaalae
Ahu Poalae..



இன்று பிறக்கின்ற பூவுக்கும் , .. சிறு புல்லுக்கும் ,.. காதல் உரைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் ,.. இன்னும் சொல்லவில்லையே ... இல்லையே ..
லட்சம் பல லட்சம் இங்கு தாய் மொழியில் சொல்லிருக்க
ஒத்த சொல்லு சிக்கவில்லை எதனாலே
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்த கழுவிட்டு
பட்டினிய கிடப்பாளே .. அது போலே.... ( நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் ......)

No comments: